Villa Karuna Home For Seniors
Trusted & Affordable Non-Medical Care for Seniors
Villa Karuna Home For Seniors
முதியோர் தமது சுதந்திரம், சௌகரியம், மன நிம்மதி என்பவற்றை பேணிக் கொள்வதற்கு அவர்களுக்கு VKSC விரிவான, மருத்துவமற்ற வீட்டுப் பராமரிப்பை வழங்குகிறது. எமது பராமரிப்பாளர்கள் நன்கு பயிற்றப்பட்ட திறன்மிக்க, காப்புறுதி செய்யப்பட்ட, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களாவர்.
என்ன சேவைகள் நாம் வழங்குகின்றோம்?
- போக்குவரத்து
- உணவு தயாரிப்பு
- இலகுவான வீடு பேணல் / உடுப்பு துவைத்தல்
- பராமரிப்பு வழங்குதலும் / துணை இருத்தலும்
- தனிப்பட்ட பராமரிப்பு
- உடனிருந்து பராமரித்தல்
VILLA KARUNA Senior Care
602 Brimley Road,
Scarborough, Ontario
M1J 2B5
Telephone: (416) 266-6473 or (416) 200-6971
Fax: (416) 266-0323
Email: villakaruna602@gmail.com
Website: www.villakaruna.ca
எம்மால் வழங்கப்படாத சேவைகள் யாவை?
- மருந்துகளை எழுதித் தரல் அல்லது கொடுத்தல்
- எந்த விதமான ஊசிமருந்துகளையும் ஏற்றல்
- தொழில் தாதி பராமரிப்பு
- அதிக பாரங்களைத் தூக்குதல்
எம்மை 416-266-6473 இலக்கத்தில் அழையுங்கள். VILLA KARUNA SENIOR CARE'ஐச் சேர்ந்த விண்ணப்ப அலுவலர் ஒருவர் உங்கள் வீட்டிலேயே உங்களை சந்திக்கும் ஒரு ஆரம்ப நேர்முகம் ஏற்பாடு செய்யப்படும்.